22:45 | No comments B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7 ம் தேதி முதல் தொடங்கும்- அமைச்சர் அன்பழகன் B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7 ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். அறிவிப்பு B.Arch-ல் சேர விரும்புவோர் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...