பள்ளிக் கல்வித் துறையில்
பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு
மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை- III லிருந்து உதவியாளர்களாகப்
பணி மாறுதல் வழங்குதல் சார்ந்தும் 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி
உயர்வு பெறுவதற்குத் தகுதிவாய்ந்த நபர்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு
பார்வை ( 1 ) ல் காணும் 16.03.2020 நாளிட்ட இவ்வலுவலக செயல்முறைகளின் மூலம்
அனைத்து அலுவலர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்
கொள்ளப்பட்டது . மேற்கண்டவாறு கோரப்பட்டத்தில் சில மாவட்டங்களிலிருந்து
கருத்துருக்கள் பெறப்படாமல் உள்ளது . மேலும் தற்காலிகத் தேர்ந்தோர்
முன்னுரிமைப் பட்டியல் தயாரித்ததில் கீழ்க்கண்டவாறு தனித்தனியாக பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...