தமிழக அரசு ஆல் பாஸ் அறிவித்தால்
மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க
கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர்
சேது செல்வம் அவர்கள் அளித்த பேட்டி இன்றைய தினகரன் நாளிதழில்...
அரசாங்க ஊழியர்களை வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்யுங்கள் அரசாங்க பொது தேர்வை ரத்து செய்திருந்தாலும் பாடத்தை நடத்தி முடிக்க வேண்டியது அரசு ஆசிரியர்களின் கடமை பத்தாயிரம் ஊதியத்திற்கு வாரம் ஏழு நாட்கள் பள்ளிக்கு செல்லும் தனியார் ஆசிரியர்களுக்கு மத்தியில் வாரம் 6 நாள் செல்வதற்கே உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா 8 மாதங்கள் சும்மா வீட்டில் உட்கார்ந்து சுகபோகங்களை அனுபவித்து சம்பளம் வாங்கும் போது இனித்தது இப்பொழுது கசக்கிறதா சுயநலவாதிகள் அரசு ஆசிரியர்களின் சங்கம்

ReplyDelete