NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊரடங்கை நோக்கி பயணிக்கும் கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியே 3 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 27 லட்சத்து ஒரு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

தமிழக சுகாதாரத்துறை :

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,289 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 7,903 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 748பேர் ஆண்கள், 541 பேர் பெண்கள், தமிழகத்தில் 259 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று 9பேர் உயிரிழந்துள்ளார். 4 பேர் தனியார் மருத்துவமனையிலும், 5 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,599 ஆக அதிகரித்துள்ளது. இன்று 634பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 46 ஆயிரத்து 480ஆக அதிகரித்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது




2 Comments:

  1. மக்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் இந்த தேவிடியா ஊடகங்களும் காசுக்கு விலைபோன இசை பொறுக்கி அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் அடிமை அரசு மருத்துவர்களும் இருக்கும் வரை மக்கள் நிலமை பாவம் தான் இந்த காய்ச்சல் சாதாரண விஷயம் இவ்வளவு பெரியதாக்கி மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கிறார்கள் 1 தடுப்பூசி போட்டு மலடாக மாற்றுவது 2 பொருளாதாரத்தில் கைவைத்து ஒரு குழந்தைக்கு மேல் இல்லாமல் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது எதிர்காலத்தில் ஊரடங்கு போட்டு சிறுவர்களை கையில் மொபைலை கொடுத்து ஆபாசத்திற்கு அடிமையாகி ஆண்மையையும் பெண்மையும் இல்லாமல் செய்வதுதான் இவர்களின் நோக்கம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive