PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் - கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு!

ஏப்ரல் 30க்குள் , Primary HM / BT / Middle HM / BEO / High School HM எல்லாவற்றிற்கும் General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என , பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கும்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு!




1 Comments:

  1. What about counselling for college professors?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group