Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசாணை எண் 11 நாள் 04.01.1989- ன் படி ஊட்டு வகை பணியிடத்தை உறுதி செய்து ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் என உயர் நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர் கல்வித்துறை திரு.கோபால் அவர்களது கடிதம் ரத்து

  செய்யப்பட்டு ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்

  பதவி உயர்வு வழங்க வேண்டுமென  பாத்திமா கல்லூரி ,

 மதுரை & விவேகானந்தா கல்லூரி ,மதுரை

தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அரசு வழக்கு

  தொடுத்ததுஇரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில்

  அரசு தொடுத்த வழக்கை ரத்து செய்து அரசாணை 

எண் 11 நாள் 04.01.1989- ன் படி ஊட்டு வகை  

பணியிடத்தை உறுதி செய்து ஆய்வக

  உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்  

பதவி உயர்வு வழங்கலாம் என உயர் நீதி மன்றம்  

மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.download judgement copy below link  

lick here to download





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive