முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம்நிறைவு. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் பங்கேற்பு. கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் , நோய் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது , இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்
Online plus two public exam. Full lock down.
ReplyDelete