எல்.ஐ.சி (LIC) அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மத்திய அரசு அறிவிப்புஇந்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) ஊழியர்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை விடுமுறையாக அறிவித்துள்ளது.இனி நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...