PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 13.10.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 13.10.2021 ) இன்று 1,280 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,289 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 15,650

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 74

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 145

👁️‍🗨️ஈரோடு - 82

👁️‍🗨️செங்கல்பட்டு - 98

👁️‍🗨️திருப்பூர் - 78

👁️‍🗨️ தஞ்சை - 55

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 13.10.2021 )

.com/img/a/

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,453

▪️இன்றைய உயிரிழப்பு : 19 ( 35,833 )

▪️சென்னை மட்டும் - 4

▪️இணைநோய் இல்லாதவர்  - 2





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group