PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

BRTE - ஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னுரிமை பட்டியல் உறுதி செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

.com/img/a/


EMIS இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களின் முன்னுரிமைப் பட்டியல் ( Seniority List ) இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேற்காண் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா எனவும் , சம்மந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநரின் முன்னுரிமை , அவரது பணிநியமன மூப்பின் அடிப்படையில் அமைந்துள்ளதா எனவும் நன்கு ஆய்வு செய்து சரியாக உள்ளது என்பதற்கான உறுதி சான்றினை , சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடனும் , சம்மந்தப்பட்ட உதவித் திட்ட அலுவலரின் சான்றுடனும் இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி ) மின்னஞ்சல் முகவரிக்கு ( jdpcc2018@gmail.com ) அனுப்புமாறு கையொப்பமிட்ட பிரதியை மற்றும் தபால் மூலமாகவும் 12.10.2021 ந்தேதி காலை 10 மணிக்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் பள்ளி கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

BRTE Seniority List - Download here...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group