தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில பாடத் திட்டத்தில் பயின்று தேர்வு எழுதியவர்களில் 88,933 பேரில் 42,202 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். நீட் நுழைவுத்தேர்வு எழுதியவர்களில் முதல் 10,000 இடங்களில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Special TET Exam 2026
Home »
Padasalai Today News
» தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...