10th Standard
12th Standard
11th Standard
Important Links!
Home »
Padasalai Today News
» ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....
ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....
பள்ளிக் கல்வித்துறையில்
பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் அனைவரும்
எதிர்பார்க்கப்படும், பணிமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 1 முதல் 15
தேதிக்குள் அனைத்து வகை மாறுதல்களும் வழங்கப்படும் என்ற நம்பகத்தகுந்த
செய்தி. மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2000-லிருந்து,ஒருங்கிணைந்த கல்வியில் மாற்றுதிறன் மாணவர்களுக்காக பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தம் மற்றும் ஊதியஉயர்வுக்கு கவனம் செலுத்துங்கள்... சம்பளம் தாமதமாக கிடைக்கிறது... நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தவும் முயற்சிசெய்யுங்கள்... சிலர் வட்டாரவள மையத்தில் உள்ள பணியையும் திணிக்கிறார்கள்...இதனால் பணியாற்ற சிரமம் ஏற்படுகிறது
ReplyDelete