Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NMMS - MAT பகுதிக்கான பயிற்சி வினாக்கள் LIVE WORK SHEETS COLLECTION IN SINGLE FILE

IMG_20211123_171654

  NMMS தேர்வில் மனத்திறன் தேர்வு பகுதிக்காக ஆசிரியர்களாக உருவாக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறையால் TNTP வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு கையேட்டில் உள்ள  வினாக்கள் இங்கே இணைய பயிற்சிக்காக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

18 ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கி பள்ளிக் கல்வித் துறையால் TNTP தளத்தில் தளத்தில் pdf வடிவில் வெளியான MAT பகுதிக்கான பயிற்சி வினாக்கள் LIVE WORK SHEETS தயாரிப்பு பெ. பிரபாத், கணித பட்டதாரி ஆசிரியர், ஊ.ஒ.ந.நி.பள்ளி, கோமாளியூர், சேலம் மாவட்டம் கீழ்க்கண்ட லிங்கில் சென்று PDF டவுன்லோட் செய்து அதில்  தேவையான பகுதிக்குரிய link ஐ click செய்து  பயிற்சி வினாக்களுக்கு விடையளித்து மாணவர்கள் பயிற்சிப் பெறலாம்

உங்கள் மாணவர்களுக்கு அனுப்பி தினமும் பயிற்சி பெறச்செய்யுங்கள்

விடா முயற்சி மற்றும் தொடர் பயிற்சி மட்டுமே வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும்

click here to download MAT pdf

இந்த MAT நூலாக்கக் குழுவினர்

1. திரு.NMMS மோகன், ப.ஆ.(அறிவி), PUMS, ஆதம்சேரி, இராமநாதபுரம். (TEAM HEAD) 


2. திரு.ப.ராஜ்குமார், ப.ஆ.(கணிதம்), PUMS, வெளிமுத்தி, சிவகங்கை . 


3. தெய்வத்திரு.மு.நகுல்சாமி, ப.ஆ.(கணிதம்), PUMS,லாலாப்பேட்டை மேற்கு, கரூர். 


4. திரு.நா.சின்னண்ணன், ப.ஆ.(கணிதம்), PUMS, க.பள்ளிப்பட்டு, சேலம். 


5. திரு.இரா.லோகநாதன், ப.ஆ.(கணிதம்), MHS, அனந்தபுரம், திருவண்ணாமலை . 


6. திரு.பு.புவனேஸ்வரன், ப.ஆ.(கணிதம்), GHSS, தேவியாக்குறிச்சி, சேலம். 


7. திரு.R.பிறாங்ளின் ரிச்சர்ட், ப.ஆ.(கணி), PUMS,கீழச்செல்வனூர், இராமநாதபுரம். 


8. திரு.M.சேகர், ப.ஆ.(ஆங்கிலம்), GGHSS, குளித்தலை , கரூர். 


9. திரு.S.சேகர், ப.ஆ.(கணிதம்), PUMS, தூவர், சிவகங்கை . 


10. திரு.ஜெ .மாரையன், ப.ஆ.(ஆங்கிலம்), PUMS, மத்திப்பட்டி, கரூர். 


11. திரு.மா.குருசாமி, ப.ஆ.(அறிவியல்), PUMS, கீழக்கிடாரம், இராமநாதபுரம். 


12. திரு.C.ஜெரோம், ப.ஆ.(ஆங்கிலம்), GHS, ராமேஸ்வரம் புதுரோடு, இராமநாதபுரம். 


13. திரு.R.முரளிதரன், ப.ஆ.(கணிதம்), PUMS, உதயமாம்பட்டு, விழுப்புரம். 


14. திரு.S.ஜாகீர் உசேன், ப.ஆ.(கணிதம்), PUMS, காவனூர் புதுச்சேரி, காஞ்சிபுரம். 


15. திரு.S.கணேஷ், ப.ஆ.(கணிதம்), PUMS, கிளரியம், திருவாரூர். 


16. திருமதி.S.ஷியாமளா, ப.ஆ.(அறிவியல்), ADWHS, புளியந்தோப்பு, சென்னை -12. 


17. திருமதி.R.சத்தியபிரபாதேவி, ப.ஆ.(கணி), PUMS, ஆறுமுகக் கவுண்டனூர், கோவை . 


18. திருமதி.ஜெயந்தி, மு.ஆ.(இயற்பியல்), GHSS, ராம்பாக்கம், விழுப்புரம். 


Live worksheets தயாரிப்பு : 


திரு.பெ .பிரபாத், ப.ஆ.(கணிதம்), PUMS, கோமாளியூர், சேலம்





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive