NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனமழை காரணமாக இன்று (29.11.21) திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்

 maxresdefault

 


கனமழை காரணமாக இன்று  (29.11.2021)  பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :

Update :

  • Update :

    1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 

    2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 

    3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 

    4. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 

    5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 

    6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )

    7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )

    8. நாகை ( பள்ளி மட்டும்) 

    9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )

    10. கடலூர்  ( பள்ளி , கல்லூரி ) 

    11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)

    12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )

    13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) 

    14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)

    15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )

    16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)

    17. அரியலூர்  (பள்ளி மட்டும் )

    18. கள்ளகுறிச்சி  (பள்ளி, கல்லூரி)

    19. விருதுநகர்  (பள்ளி, கல்லூரி)

    20. சேலம்  (பள்ளி மட்டும் )

    21. வேலுர்  (பள்ளி மட்டும் )

    22. திண்டுக்கல்  (பள்ளி, கல்லூரி)

    23. தேனி  (பள்ளி, கல்லூரி)

    24. தென்காசி   (பள்ளி, கல்லூரி)

    25. தருமபுரி  (பள்ளி மட்டும் )

     26. திருப்பத்தூர்  (பள்ளி மட்டும் )

     

     

  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

     

குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive