இன்று
13-05-2022 டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் *இரா.தாஸ் முன்னிலையில்
டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் கள் சார்பாக வருகைதந்த பிரதிநிதிகளுடன்
*மாண்புமிகு பள்ளிக் கல்வித்தறை அமைச்சரை அவர்களை* தலைமைச் செயலகத்தில்
சந்தித்து கோரிக்கைகள் பற்றி பேசப்பட்டது. கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த
அமைச்சர் அவர்கள் உங்களுடைய கோரிக்கைகளை விரிவாக பேசுவதற்கு வருகின்ற 15
-5 -2022 அன்று திருச்சியில் மாலை 5.மணியளவில் ஒருங்கிணைப்பாளர் களை
அழைத்து பேச நேரம்ஒதுக்குவதாக கூறினார்கள். அதுவரையில் உங்களுடைய நேரடி
போராட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 15.5.2022 அன்று சந்திப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...