ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு - 01.08.2022 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு!

 IMG_20220708_212956

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் 06.07.2022 அன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொளி ஆய்வு கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் 01.08.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் குறித்து மேற்கண்ட அலுவலர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive