ஆகஸ்ட் மாத  முக்கிய தினங்கள்
 
06-08-2022-- குறை தீர்க்கும் நாள்.

27-08-2022 --- சனி --- CRC நாள்..


வரையறுக்கப்பட்ட விடுமுறை


1) 03-08-2022---  புதன் --- ஆடிப் பெருக்கு /ரிக் உபகர்மா

2) 05 -08-2022 -- வெள்ளி -- வரலட்சுமி  விரதம்.

3) 11-08-2022 -- வியாழன் --- யஜுர் உபகர்மா

4) 12-08-2022 -- வெள்ளி --- காயத்ரி ஜெபம்.



அரசு விடுமுறை நாட்கள்:-


1) 09-08-2022 -- செவ்வாய் -- மொஹரம் பண்டிகை

2) 15-08-2022 -- திங்கள் -- சுதந்திர தினம்

3)19-08-2022 --வெள்ளி -- கிருஷ்ண ஜெயந்தி

4) 31-08-2022 -- புதன் -- விநாயகர் சதுர்த்தி