Pancarad பெற்றுள்ள அனைத்து அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் ஆண்டு வருமானத்திற்கு வரி
செலுத்தி இருந்தாலும் விதிகளுக்கு உட்பட்டு வரியே செலுத்த வில்லை என்றாலும்
EFiling செய்வது மிக மிக அவசியம் என்பதால் 2021-2022 ஆம் ஆண்டுக்கு
வருமானவரியை EFiling மூலம் IT Return தாக்கல் செய்து சென்ற ஆண்டுக்கு உரிய
வருமானவரி கணக்கை முழுமையாக நிறைவு செய்திட ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள்
என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அபராதம் செலுத்த
நேரிடும் என்பதால் இன்னும் 8 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதால் விரைந்து
செயல்படுங்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» EFiling மூலம் IT Return செய்ய இன்னும் 8 நாட்களே உள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...