NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Inspire Awards 2022 - மாணவர்களை பதிவு செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்துதல்

IMAGE_1632838253

  2022-2023 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 2022 ஜூலை 1 - ந்தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

அதற்காக பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ததைப் போல www.inspireawards-dst.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் . 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.

உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் ஒரு பேர்களையும் , நடுநிலைப்பள்ளிகள் ஒரு வகுப்புக்கு ஒருவர் என மூன்று பேரையும் பதிவு வகுப்புக்கு ஒருவர் என ஐந்து செய்யலாம். கூடுதலாகப் பதிவு செய்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். கடவுச்சொல்லை மறந்துவிட்ட பள்ளிகள் Forget Password என்ற பட்டனை அழுத்தி அதன் மூலம் தங்கள் கடவுச்சொல்லைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

User ID மறந்துவிட்டால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவ்ர்களிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

 தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் மூலமாக இதை மாற்ற இயலாது. தென்காசி , கள்ளக்குறிச்சி , மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்கனவே பதிவு செய்த பள்ளிகள் 22-23இல் பதிவுசெய்யும் போது செங்கல்பட்டு , திருப்பத்தூர் , இராணிப்பேட்டை . தங்கள் மாவட்டத்தை மாற்றிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு எண்களைப் பதிவு செய்யும்போது வங்கிக் கணக்கு மாணவரின் பெயரில் தனியான கணக்காக இருக்க வேண்டும். செயல்பட்டிருக்க வேண்டும். வங்கிக்கணக்கு வங்கியின் பெயர் , IFSC Code No. தொடர்ந்து கணக்கு எண் . முதலியவற்றைப் பிழையின்றிக் குறிப்பிட வேண்டும்.

இவற்றைப் பதிவு செய்யும்போது மின்னஞ்சல் , தொலைபேசி எண் மிகுந்த கவனம் தேவை. பதிவு செய்ததிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒவ்வொரு வருக்கும் ரூ 10,000 / - அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். முதலியவற்றைக் குறிப்பிடும் போது பள்ளியின் மின்னஞ்சல் , பள்ளித் தலைமை ஆசிரியரின் அலைபேசி அல்லது பள்ளியின் தொலைபேசி முதலியவற்றைக் குறிப்பது நல்லது.

 புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் பற்றிய தகவல் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் என்பதால் அதில் கவனம் தேவை. பள்ளித் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும்போது அலைபேசி எண்கள் மாற்றத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது மிக அவசியம் .

1 - ந் தேதியிலிருந்து பதிவுகளை வேண்டுகிறோம். மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான இணையதளம் 2022 , ஜூலை 2022 செப்டம்பர் 30 - ந்தேதி வரை மட்டுமே இயங்கும். எனவே உடனே செயல்படுத்துமாறு பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த இந்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளும் தவறாமல் பதிவு செய்ய ஆவன செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG_20220708_153443

IMG_20220708_153451




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive