வாட்ஸ்ஆப் வழங்கிய சூப்பர் அப்டேட்! இனி குழு உறுப்பினர்களின் தேவையற்ற பதிவுகளையும் டெலீட் செய்யலாம்
வாட்ஸ்ஆப் வழங்கிய சூப்பர் அப்டேட்! இனி குழு உறுப்பினர்களின் தேவையற்ற பதிவுகளையும் டெலீட் செய்யலாம்!..

🔹🔸வாட்ஸ்ஆப் குழு அட்மின்கள், தாங்கள் நிர்வகிக்கும் குழுக்களில் பிறர் பகிரும் மெசேஜ்களையும் நீக்கும் புதிய அம்சத்தை அச்செயலி அறிமுகம் செய்யவுள்ளது.

🔹🔸இதன்மூலம் தேவையில்லாத அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை குழு நிர்வாகியே நீக்கலாம் என கூறியுள்ளது. 

🔹🔸தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive