NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2023ஆம் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

.


2️⃣0️⃣2️⃣3️⃣

*ஜனவரி- 1 (ஞாயிறு) -நியூ இயர்

*ஜனவரி -15 ( ஞாயிறு ) பொங்கல்

 *ஜனவரி-16 (திங்கள் ) திருவள்ளுவர் தினம்

 *ஜனவரி -16 (செவ்வாய் ) உழவர் திருநாள்

 *ஜனவரி -26 (வியாழன் ) குடியரசு தினம்.ஹி.தவ்லத் உசேன் பிறந்த தினம்

*பிப்ரவரி -5 (ஞாயிறு) தைப்பூசம்

*மார்ச்-23 (புதன்)
*தெலுங்கு வருட பிறப்பு

*ஏப்ரல் -1 (சனி ) நிதி ஆண்டு முடிவு

*ஏப்ரல்-4 (செவ்வாய் ) மகாவீர் ஜெயந்தி

*ஏப்ரல் -7 (வெள்ளி) புனித வெள்ளி

*ஏப்ரல்-14 (வெள்ளி) தமிழ் புத்தாண்டு & டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்

*ஏப்ரல்-22 (சனி) ரம்ஜான்

*மே- 1 (திங்கள் ) மே தினம்

*ஜூன்-29 (வியாழன்) பக்ரீத்

*ஜூலை -29 (சனி ) முஹரம்

*ஆகஸ்ட் -15 ( செவ்வாய் ) சுதந்திர தினம்

*செப்டம்பர்- 6 ( புதன் ) கிருஷ்ண ஜெயந்தி.

*செப்டம்பர் -17 (ஞாயிறு ) விநாயகர் சதுர்த்தி.

*செப்டம்பர்-28 ( வியாழன்) மிலாதுன் நபி

 *அக்டோபர் -2 (திங்கள் )காந்தி ஜெயந்தி

 *அக்டோபர்- 23 (திங்கள் ) ஆயூத பூஜை

*அக்டோபர்- 24 ( செவ்வாய் ) விஜயதசமி

*நவம்பர்-12 (ஞாயிறு ) தீபாவளி.


டிசம்பர்- 25 (திங்கள்) கிறிஸ்துமஸ்.
 

தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் பட்டியல் - 2023

 மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது -1 , 20-25-26 - ஆம் எண் அறிவிக்கையின்படி 1881 - ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் ( மத்தியச் XXVI / 1881 ) 25 - ஆம் பிரிவில் " விளக்கம் " என்பதன் கீழ் , பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட " ஞாயிற்றுக் கிழமைகளுடன் " பின்வரும் நாட்களும் , 2023 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது

IMG-20221012-WA0012





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive