10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று ஆதார் முகமை அறிவித்துள்ளது. இதுவரை தற்போதைய விவரங்களை இணைக்காதவர்கள், தங்களின் அடையாள, இருப்பிடச் சான்றுகளை உரிய கட்டணம் செலுத்தி இணைத்து கொள்ளலாம். எனினும், புதிய விவரங்களை சேர்ப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்படவில்லை.
TET Study Materials
Home »
Padasalai Today News
» ஆதார் எண்ணுடன் புதிய விவரங்களை சேர்க்க வேண்டும்: - ஆதார் முகமை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...