கால்நடை மருத்துவ படிப்புக்கு
விண்ணப்பித்தவர்கள் அவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை
அவகாசம் அளிக்கப்பட்டது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, சான்றிதழ் நகல்
பதிவேற்ற அக்டோபர் 3 இரவு 8 மணி முதல் அக்டோபர் 6 இரவு 8 மணி வரை அவகாசம்
வழங்கப்பட்டது. பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம்
https://adm.tanuvas.ac.in-ல் விண்ணப்பம் திருத்தலாம் என
தெரிவிக்கப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...