தலைமைப் பண்பு பயிற்சி பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு 11.01.2023 முதல் Google Meet நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20230110_140803 மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 இதனைத் தொடர்ந்து இப்பயிற்சி பெற்ற தலைமையாசிரியர்களுக்கு இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு Zoom Meeting திட்டமிடப்பட்டுள்ளதால் இதில் தலைமையாசிரியர்கள் அனைவரும் தவறாமல் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் இணைய வழியில் ( Google Meet ) கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் 11.01.2023 முதல் 16.02.2023 வரை நடத்திட பயிற்சி பெற்ற தலைமைப் பண்பு கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive