உலகின் அதிவேக 5G போன்: iQ0011 ஸ்மார்ட் போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனை

IMG_20230110_112623

உலகின் அதிவேக 5G ஸ்மார்ட் போன் என்று அழைக்கப்படும் iQ0011 ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. iQ0011 மற்றும் iQ0011 Pro ஆகிய மாடல்கள் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று சீனாவை சேர்ந்த இதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Snapdragon 8 Gen2 processor மற்றும் 256 GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட் போன் உலகின் அதிவேக  போன் என அழைக்கப்படுகிறது. 6.78 அங்குல E6 AMOLED Display உடன் வரும் இந்த iQ0011 ஸ்மார்ட் போன்கள் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக லெஜன்ட் மற்றும் ஆல்பா என இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட் போனை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்கள் மூலம் வாங்கலாம். 

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive