பாடசாலை வாசக நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!


 

 

குன்றா நலமும்

குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும் 
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ
இத் தை திருநாளில்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 

 பாடசாலை வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இறைவன் படைப்பில் எல்லா நாட்களும் இனிய நாட்களே

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive