Home »
Padasalai Today News
» 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
2022-23
ஆம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா கணித
உபகரணப் பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும்
விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...