பகுதி நேர பயிற்றுநர்களுக்கு (ஓவியம் ) 04.02.2023 பணியிட மாறுதல் கலந்தாய்வு!
அரசு
மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர
பயிற்றுநர்கள் ( ஓவியம் ) முன்னுரிமை பட்டியல் காலிப்பணியிட விவரங்கள்
இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவர்களுக்கு 04.02.2023 அன்று
கலந்தாய்வு நடைபெற உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...