Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

INCOME TAX 2023 DETATILS SALARY PERSON

INCOME TAX 2023 DETATILS SALARY PERSON

Scheme 1 👇

7.5 Lakhs அதற்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு New income Tax Scheme Better , ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டி இருக்காது, ( school fess , housing loan ect எதுவும் இல்லை என்றாலும்)

Scheme 2 👇

7.51 lakhs மேல் ஒரு ரூபாய் கூட வாங்கினாலும் 

( Loan , school fees , Lic ect இருந்தால் மட்டும் Better)

Old Income Tax Scheme is Better ,

Scheme 3 👇

7.51 Lakhs வாங்குகிறேன் ,

ஆனால் என்னிடம் 

( Loan , school fees , Lic , ect   எதுவுமே இல்லை என்றால் New scheme is Better

Scheme 4 👇

12 lakhs ஆண்டு வருமானம் வாங்குபவர்கள்

( Loan , school fees , Lic ect இருந்தால் மட்டும் Better)

Old Income Tax Scheme is Better

Scheme 5 👇

12 lakhs ஆண்டு வருமானம் வாங்குபவர்கள்,

( Loan , school fees , Lic , ect   எதுவுமே இல்லை என்றால் New scheme is Better

உங்கள் தெளிவுக்காக உங்கள் உயர் அதிகாரிகளை கேட்டு scheme தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்,

By : R.LakshmiNarayanan, Maraimalai Nagar 

வரிவிலக்கு தான்  இனிமேல் இல்லை என்பதால் , நீங்கள் சேமிக்காமல்  இருக்க கூடாது உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் சேமிக்க வேண்டும், உங்கள் நலனுக்காக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும், 

Income tax reduction எதிர்பார்த்துதான் இன்றுவரை பலர் செய்து கொண்டிருந்தார்கள், அப்படிப்பட்ட எண்ணம் இருக்க கூடாது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive