கிராம
சபைக் கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி , கற்றல் கற்பித்தல் , உட்கட்டமைப்பு ,
மாணவர் பாதுகாப்பு , பள்ளி இடைநிற்றல் தொடர்பாகப் பள்ளி மேலாண்மைக் குழுக்
கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமாகும் .
எதிர்வருகின்ற 2023 , மே மாதம் 1 - ஆம் தேதி " உழைப்பாளர் தினத்தன்று "
நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக்
கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது
சம்பந்தமாகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தின் [01.05.2023] கூட்டப் பொருளாக இணைத்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...