பிளஸ்
2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு என பள்ளிக்கல்வித்துறை
அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம்
தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புது தகவல்
வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை
வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு !!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...