12ம்
வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற
இருக்கும் நிலையில் முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள்
வெளியிடப்படும் எனவும் கூறினார்.
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...