Home »
Padasalai Today News
» ஆசிரியர்களின் 5 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - ஆசிரியர் தின விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
விரைவில் ஆசிரியர்களின் ஐந்து முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் .
EMIS பணிகள் மிக விரைவில் குறைக்கப்படும்.ஆசிரியர் தின விழாவில்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...