Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்வழி இட ஒதுக்கீடு - ஓவிய ஆசிரியர்கள் -,பணி வழங்குதல் சார்பாக கோரிக்கை

 

கே.பாலாஜி ஓவிய ஆசி ரியர்
2/71 மாரியம்மன் கோவில் தெரு
தேவூர்_611109

cell.9884688209
நாகப்பட்டினம் மாவாட்டம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு
சிறப்பாசிரியர் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வானர்கள் கோரிக்கை

சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய

நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது  இதில் ஓவிய துறையில் 327 இடங்களில்  80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி  ஆணை வழங்கப்பட்டு 6வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது  மீதம் உள்ள 20சதவீதம் உள்ள *தமிழ்வழி இட ஓதுகீடு ** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு  வழக்கு காரணமாக  தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும்   அரசு தரப்பு (trb)
மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு
சட்ட சபையில்  தமிழ் வழி இட ஓதுகீடுக்கு  தனிமசோதா  (Go)கொண்டு வந்தற்கும் 
வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதம்ஆனது
தேர்வு எழுதி 6ஆண்டுகளை நெருங்கிய நிலையில்  மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.

*23.92017ல்  trbspl teachear    போட்டி தேர்வில்  தமிழ் வழியில்   தேர்வான  எங்களை  reserved  என்று  விட்டு  மீதி உள்ள  பணியிடங்களை  நிரப்பியது

* முறைபடி   தமிழ்வழி  சான்றிதழ்  Certificate வைத்தும்  இன்னமும் பணி கிடைக்கவில்லை   trb முறைபடி  தமிழ்வழி  சான்றிதழ்  Certificate, மதிப்பெண்  இருந்தும் எங்களுக்கு  20 சதவீதம்  பணி  இடத்தை  விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவை
மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களு தபால் மூலம் ஆகவும் online மூலமாக அனுப்பியுள்ளோம்தமிழக முதல்வர் அவர்கள் விரைவாக பணி நியமனம் ஆணை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று பணிவோடுவேண்டுகிறோம்

 

தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள்   தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்

எனவே notification number 5/2017 dated : 26.07.2017 படி

 எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.  பணிஆனைக்காக

6ஆண்டுகளாக காத்திருக்கும்  சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா





2 Comments:

  1. எங்களது கோரிக்கையை பாடசாலையில் வெளியீட்டதற்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  2. விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive