Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Economics - Public Exam Model Question Paper - Dinakaran

 

கல்வி - சிறப்பு மலர் 10,+2 மாதிரி வினா - விடை

12.2.2024

12th - பொருளியல்

10th - science


இலக்கை தீர்மானியுங்கள்

தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முதல் விஷயம் நீங்கள் படிக்கும் போது உங்களுக்கென ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது குறிப்பிட்ட இந்த நேரத்திற்குள்ளாக இந்த பாடங்களை படித்து முடிப்பேன் என்று இலக்கை தீர்மானித்து விட வேண்டும். உதாரணமாக பல மாணவர்கள் தேர்வின் போது கடைசி நேரத்தில் விறுவிறு என படிப்பார்கள். அப்படி படிக்கும்போது அவர்களுடைய முழு கவனமும் படிப்பில் மட்டும்தான் இருக்கும். அது மட்டும் எப்படி முடிகிறது?

ஆகவே நீங்கள் மனது வைத்தால் உங்கள் கவனத்தை கட்டுப்படுத்த முடியும். அதற்கு சிறந்த வழி குறித்த நேரத்தில் படித்து முடிக்க வேண்டும் என்ற மன உறுதி வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

Latest 12th Standard - English Medium Study Materials Download

12th New Study Materials | Latest Study Notes

I.     12th Full Syllabus - New Study Materials 2023 - 2024




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive