முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு.
நாளை
நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோவின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது . சம வேலைக்கு சம
ஊதியம் , பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நாளை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் , இன்று முதல்வர் ஸ்டாலின்
பேச்சுவார்த்தை நடத்தினார் . முதல்வர் உறுதியளித்ததை தொடர்ந்து , போராட்டம்
வாபஸ் பெறப்பட்டுள்ளது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...