🙏 அன்புள்ள பாடசாலை வாசகர்களுக்கு வணக்கம்,
நமது பாடசாலை வலைதளம் துவங்கியது முதல் கீழே தரப்பட்டுள்ள பள்ளி வகுப்பறையில் அமர்ந்துள்ள பெண் குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது அந்த புகைப்படத்தை மாற்றி மற்றொரு பெண் குழந்தையின் புகைப்படத்தை பதிவேற்ற விரும்புகிறோம்.
இதில் வாசகர்களின் விருப்பத்தையும் பரிசீலிக்க உள்ளோம்.
எனவே கீழே உள்ள புகைப்படத்தில் ஏதேனும் ஒரு புகைப்படத்தை தாங்கள் ஓட்டு அளித்து தேர்வு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
இப்படிக்கு பாடசாலை Admin.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...