பணியில்
உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத
வேண்டும் (TET for Promotion) என்ற எந்த அறிவிப்பாணையும் வெளியிடவில்லை -
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) தகவல் உரிமைச் சட்ட பதில் (RTI
Reply)
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற எந்த அறிவிப்பாணையும் வெளியிடவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதிலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
TET for Promotion - NCTE RTI Reply - PDF Download Here







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...