தமிழ்நாட்டில்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.டி
பிரிவினருக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எஸ் .சி உள்ளிட்ட மற்ற பிரிவினர் தேர்ச்சி பெற 82 மதிப்பெண்கள்
எடுக்க வேண்டும். இது இட ஒதுக்கீடு பிரிவினருக்கு கூடுதல் மனச்சுமை
தருகிறது.
ஆனால் ஆந்திரா,தெலுங்கானா,
ஒடிசா,பீகார்,நாகலாந்து,
சத்தீஸ்கர் போன்ற பெரும்பாலான மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 90 ஆகவும் BC/MBC/SC/ST/DNC/PWD ஆகிய இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 75 ஆகவும் உள்ளது..
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும பத்தாண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக குறைத்தது ஒரு வகை ஆறுதல் கொடுத்தாலும் எஸ்.சி உள்ளிட்ட பிற இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் குறைக்கப்படவில்லை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...