குழந்தை கருவில் இருக்கும்போது எடுத்த ஸ்கேன்களில் நோய் பாதிப்பை மறைத்ததற்காக ரூ.75 லட்சம் இழப்பீட்டை மருத்துவமனை வழங்க உத்தரவு
குழந்தை கருவில் இருக்கும்போது எடுத்த ஸ்கேன்களில் நோய் பாதிப்பை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு
தஞ்சாவூர் அருளானந்தா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை (Our lady of health hospital) ரூ.75 லட்சம் இழப்பீட்டை மனுதாரருக்கு வழங்க புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...