நேற்று மத்திய அமைச்சவை 8வது ஊதியக்குழு அமைக்க தந்த அனுமதியில்;
"பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு (Non Contributary Pension) 8 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் நிதி இல்லா செலவை கருத்தில் கொள்ள வேண்டும்"
என மூன்றாவது நிபந்தனையாக குறிப்பிட்டு உள்ளது.
* "நிதியில்லாத செலவு என்பது, தற்போது இருப்பதை தொடர்ந்து கொடுப்பதே" என்று கூறப்படுகிறது.
8வது ஊதியக்குழு, ஓய்வூதியதாரர்களை கைவிட்டு விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...