மாநிலத்
திட்டக் குழு பிப்ரவரி 2025 இல் மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது
அதனடிப்படையில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில்
அடிப்படை கற்றல் விளைவுகளை பெற்றிறாத மாணவர்கள் அவர்களின் கற்றல்
அடைவினைமேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே " திறன் இயக்கமாகும் " .
மாதந்தோறும் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் அடிப்டைத்திறன்கள்
பெற்றிருப்பது உற்று நோக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட
அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரம்
அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
THIRAN - Class 6 - 9 - Achievement Report - PDF Download Here







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...