பள்ளிக்
கல்வி அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 01 ஆம் வகுப்பு முதல் 12
ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை ( அ )
தாய் விபத்தில் இறந்து விட்டாலோ - நிரந்தர முடக்கம் அடைந்தாலோ ,
பாதிக்கப்படுகின்ற மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி வழங்கும்
திட்டம் 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ .11,17,00,000 / - ஒதுக்கீடு
செய்யப்பட்டது - . முதன்மைக் கல்வி - அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட 810
விண்ணப்பங்களுக்கு ரூ .5,94,00,000 / - ( ரூபாய் ஐந்து கோடியே தொன்னூற்று
நான்கு லட்சம் மட்டும் ) காப்பீடு பெற்று வழங்கப்பட்டது இந்நிதியாண்டில்
மீதமுள்ள ரூ .5,23,00,000 / - தொகைக்கு பள்ளி மற்றும் மாவட்ட அளவில்
நிலுவையில் உள்ள கருத்துருக்கள் உடனடியாக அனுப்பக்கோருதல்.
DSE - Breadwinner Scheme - PDF Download Here








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...