ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்?
தமிழகத்தில் தற்போது 9.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 1.98 லட்சம் பேர் பழைய ஓய்வூதி யத் திட்டத்திலும், மீதமுள்ள 5,32 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத் திலும் உள்ளனர். நடப்பாண்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.91,726 கோடி செலவானது. இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலானால் அதற்கு பெருமளவு நிதி தேவைப்படும். அதனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்க ளுடன் தமிழக அரசு கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகிறது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...