இத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக, வரும் ஜன. 5 முதல் பிப். 6-ம் தேதிவரை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதிரித் தேர்வுகள் மற்றும் திருப்புதல் (ரிவிஷன்) வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் https://forms.gle/d8jkeBkrqXAZe14K7 என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...