Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்வித்துறை - அமைச்சுப்பணி நேரடி நியமனம் - 28.01.2026 அன்று நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு.

   

தமிழ்நாடு அமைச்சுப்பணி நேரடி நியமனம் பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு அமைச்சுப்பணி (தொகுதி - IV பணிகள்) - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 12.07.2025ல் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-IV தேர்வு இளநிலை உதவியாளர் /தட்டச்சர் /சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கான தெரிவுப் பட்டியல் பெறப்பட்டது 28.01.2026 அன்று நடைபெற இருந்த கலந்தாய்வினை தற்காலிகமாக ஒத்திவைத்தல் விவரம் தெரிவித்தல் தொடர்பாக.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive