செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிப்பு.
முதன்மைக் கல்வி அலுவலகம், திருவள்ளூர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 31.01.2026 சனிக்கிழமை அன்று, வியாழகிழமை பாடவேளைப்படி அரசு அரசு உதவிபெறும் / ஆதிந /நகராட்சி தொடக்க /நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி. தலைமையாசிரியர்கள்முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
...004//2026
.29.01.2026
பொருள்- பள்ளிக் கல்வி -2025-2026 ஆண்டு நாட்காட்டி வேலை நாள் விடுமுறை வழங்கியது ஈடுசெய்தல் சார்ந்து
பார்வை- பள்ளிக் கல்வி அவர்களின் அறிவுரைகள் இயக்குநர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 2.12.2025 அன்று மழைக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் பொருட்டு 31.01.2026 அன்று பள்ளி வேலை அறிவிக்கப்படுகிறது.
நாளாக செவ்வாய்கிழமை கால அட்டவணை பின்பற்ற வேண்டும் இத்தகவலை மாணவர்கள் தெரியபடுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை தொடக்க /நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 22/10/2025 (புதன் கிழமை) அன்று கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை தேர்வுக்காக விதமாகவும், மாணவர்களை தயார்படுத்தவும் (முதலமைச்சர் திறனறி ஈடுசெய்யும் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை தவிர்த்து) நாளை 31/01/2026 அன்று (சனிக்கிழமை) முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...