Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு

பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000/- ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு - செய்தி வெளியீடு எண்: 021, நாள் : 04-01-2026

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive