💥03-01-2026 - சனி - ஆசிரியர் குறைதீர் நாள்.
💥05-01-2026 - திங்கள் - மூன்றாம் பருவம் தொடக்கம்..
💥வேலை நாளில் RL இல்லை.
💥14-01-2026 - புதன் முதல் 18 -01-2026 ஞாயிறு வரை 5 நாள்கள் பொங்கல் அரசு விடுமுறை...( அரசு வெளியிட்ட பள்ளி நாள்காட்டி படி.. )
💥26-01-2026 - திங்கள் - குடியரசு தினம் - அரசு விடுமுறை.
💥ஜனவரி மாதம் வேலை நாள்கள் - 16
💥மொத்த வேலை நாள்கள் -154










0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...