பள்ளிக்
கல்வி தற்காலிக பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை
பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு
அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும்
ஆசிரியரல்லாத 7499 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், ஆசிரியரல்லாத 351
பணியிடங்களுக்கு பத்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கியும் மற்றும்
தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 560 பணியிடங்களில்
பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும்
(Vanishing post) அறிவித்து, இப்பணியிடங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு தொடர்
நீட்டிப்பும் வழங்கியும் மற்றும் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது இந்த
பணியிடங்கள் சரண் செய்ய அனுமதியும் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.77 - Post Permanent - Download here







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...